பயிர் பாதுகாப்பு :: சோலானம் நைகரம் பயிரைத் தாக்கும் நோய்கள்

இலை கருகல் நோய்: ஆல்டர்நெரியாசோலாணி

அறிகுறிகள்:

  • ஆரம்பத்தில், சிறிய தண்ணீர் நனைத்த புள்ளிகள் இலைகளில் தோன்றும். இந்தப் புள்ளிகள் சிவப்பு பழுப்பு நிறமாக மாறி, 1/8 அங்குல அளவு அடைந்து கிட்டத்தட்ட  வட்ட  வடிவத்தை  அடையக் கூடும்.
மேலாண்மை:
  • ஒரு கிலோ விதை உடன் 10 கிராம் சூடோமோனாஸ் ஃபுளுரசன்ஸ் கொண்டு விதை நேர்த்தி செய்யவும்.

பொருளடக்க மதிப்பீட்டாளர்கள்:

முனைவர் B.மீனா, உதவிப்பேராசிரியர், மூலிகை மற்றும் நறுமணப்பயிர்கள் துறை, த.வே.ப.க., கோவை - 641003
இலை கருகல்

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள்| தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015